tamilnadu

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 62 ஆவது வார்டு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 62 ஆவது வார்டு ஐயர் லே அவுட்டில் குப்பைகள் அள்ளப் படாததால் தெருவெங்கும் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. அரசுப்பள்ளி, கோவில், தேவாலயம் என எந்நேரமும் பொதுமக்கள் நடமாடும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசு வதோடு,  தெருநாய்கள் தொல்லை, வீடுகளில் ஈக்கள் தொல்லை என குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

;