tamilnadu

img

திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழுதடைந்த மோசமான ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.