tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு:- சகிப்புத்தன்மையை போதிக்கும் பாடத்திட்டஙகள் தேவை.

ச.சா - உண்மைதான்.. பாஜககாரங்களுக்கு தனியா அதுல பாடமும் எடுக்கணும்..!!!
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- திட்டமிட்டபடி வங்கிகள் இணைப்பு.
ச.சா - பொருளாதாரத்த சரி பண்ண ஏதாவது திட்டமிருக்கா..?!?
 

நடிகர் ரஜினிகாந்த் :- தில்லி வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.
ச சா - வன்முறைய நிகழ்த்துனது பாஜகனு தெரியாம சொல்லிட்டாரா..?!?
 

மத்திய அமைச்சர் ஜவடேகர்:- தில்லி கலவரத்தை அரசியலாக்குகிறார்கள்.
ச.சா - கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர்லாம் பாஜக எம்.பி.க்கள் தானே...?!?

;