tamilnadu

img

வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பாற்றல் மருந்து வழங்கல்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கததினர் ஞாயிறன்று நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகளை பொதுமக்க ளுக்கு வழங்கினர். கோவை, உடையாம் பாளையத் தில் நடைபெற்ற முகாமில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் , எஸ்.எஸ் . குளம் ஒன் றியக் குழு செயலாளர் எஸ்.துரைசங்கர், செயலா ளர் பாலமுரளி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜ யலட்சுமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;