இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கததினர் ஞாயிறன்று நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகளை பொதுமக்க ளுக்கு வழங்கினர். கோவை, உடையாம் பாளையத் தில் நடைபெற்ற முகாமில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் , எஸ்.எஸ் . குளம் ஒன் றியக் குழு செயலாளர் எஸ்.துரைசங்கர், செயலா ளர் பாலமுரளி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜ யலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.