கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் பேரூ ராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்டனர்.