tamilnadu

ரூ.6 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜன. 27-  சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்க ளன்று நடைபெற்ற நிலக் கடலை ஏலத்தில் ரூ.6 லட்சத் திற்கு வர்த்தகம் நடைபெற் றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த  வாரம் நடைபெற்ற நிலக் கடலை ஏலத்தில் 301 மூட் டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.4,900 முதல் ரூ.5,175 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,700 முதல் ரூ.4,870 வரை யிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.4,410 முதல் ரூ.4,680 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது. இதில் 4 வியாபாரி கள், 22 விவசாயிகள் பங் கேற்றனர்.

;