கொரோனா சிறப்பு மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2020 8/25/2020 12:00:00 AM கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் சித்தாபுதூர் மாந கராட்சி மேல்நிலைப் பள்ளியில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணை யாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Tags கொரோனா சிறப்பு மையத்தினை corona ppecial center corporation commissioner