tamilnadu

img

கோவை நாடாளுமன்ற தொகுதி

தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற இலவச வகுப்பில் பங்கேற்று வங்கித்தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி பால்பாண்டிக்கு கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

;