tamilnadu

img

கை, கால்களை உடைத்து கல்லறைக்கு அனுப்புவோம்....

“ஒழுங்கீன செயல் களில் ஈடுபடுபவர்கள் (திரிணாமுல் கட்சியினர்) அவர்களாகவே 6 மாதத்திற்குள் திருந்திக்கொள்ள வேண்டும். அல்லது அவர்களின் கை, கால்கள், விலா எலும்புகள், தலைகள் உடைக்கப்படும். கல்லறைக்கும் அனுப்பப் படுவார்கள்” என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பகிரங்க கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.