அரசு மேல் நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு நமது நிருபர் மார்ச் 9, 2020 3/9/2020 12:00:00 AM திருவந்திபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.43 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட கட்டடங்களை டி.கே.ரங்கராஜன் எம்பி திறந்து வைத்தார்.