ஆன் - லைன் வகுப்புக்கு முன்பு... நமது நிருபர் ஜூன் 23, 2020 6/23/2020 12:00:00 AM கேரளாவில் இணைய வகுப்புகள் நடைபெறுகின்றன. சுமார் 2 இலட்சம் மாணவர்களுக்கு இணைய வசதி இல்லை. அவர்களுக்கு அரசாங்கம்/ தன்னார்வ அமைப்புகள்/ தனியார் அமைப்புகள் இணைந்து ஸ்மார்ட் அலைபேசி அல்லது தொலைகாட்சி இலவசமாக தரப்படுகின்றன. Tags Internet Class இணைய வகுப்பு கேரளாவில் இணைய வகுப்பு