tamilnadu

img

அகில இந்திய கயிறு இழுக்கும் போட்டி

ஆலப்புழையில் நடைபெற்ற அகில இந்திய கயிறு இழுக்கும் போட்டியை பார்க்க முன்னாள் வாலிபால் வீரரும் பாலா சட்டமன்ற தொகுதியின் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான மாணி சி காப்பன் வந்தபோது, அவரை சூழந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் அவர் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.