திருநங்கைகளுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கல் நமது நிருபர் ஜூன் 28, 2020 6/28/2020 12:00:00 AM கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலி நகரைச் சேர்ந்த 39 குடும்பங்களுக்கும், காவேரிப்பட்டினத்தில் திருநங்கைகளுக்கும் ஒரு மாத உணவுப் பொருட்களை ஐவிடிபி நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். Tags திருநங்கைகளுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கல்