tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை துவக்க விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி ஓசூர் நகராட்சி மாணிக்க வாசகர் நகரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.ஸ்ரீதர் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய பொருளாளர் அகிலேஷ், நிர்வாகிகள் ஸ்ரீதர், விக்னேஷ், குடியிருப்போர் நலச் சங்க தலைவர் ஜோதியப்பா, கிளைத் தலைவர் சக்திவேல், செயலாளர் நந்திஸ், பொருளாளர் அருண் உள்ளிடோர் கலந்த கொண்டனர்.