tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி சார்பில் ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேன்கனிக்கோட்டை வட்டக்குழு சார்பில் செயற்குழு உறுப்பினர் சேகர்  ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியிடம் வழங்கினார்.