ஓசூர் அருகே மிடுகரப்பள்ளியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து ஊர் கூடி நடத்திய சமத்துவப் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. தலைவர் வெண்ணிலா, செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, நிர்வாகிகள் மஞ்சுளா ,பாப்பம்மா, ஜெயந்தி, ராதா, பாரதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், வட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, நிர்வாகிகள் ரவி, நாராயணன், சிவா, மோகன், உதயபாரதி, கார்மல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.