புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர்அடிக்கல் நாட்டினார் நமது நிருபர் மார்ச் 6, 2020 3/6/2020 12:00:00 AM கிருஷ்ணகிரி புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் கே.பழனிசாமி போலுப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.