பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் இளையோர் உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தியா - வங்கதேச அணிகள் இறுதிக்கு முன் னேறியுள்ளன. இந்த தொடரில் கத்துக் குட்டியாக களமிறங்கிய வங்கதேச அணி பல முன்னணி அணிகளை புரட்டியெடுத்து இறுதிக்கு முன்னேறி யுள்ளது. இந்நிலையில், சனியன்று நடை பெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் அரையிறுதியில் தோல்வி யடைந்த பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடை பெறுகிறது.
இன்னும் ஒருநாள்... இறுதிப் போட்டி
இந்தியா - வங்கதேசம்
நேரம் ; மதியம் 1:30 மணி / இடம் : சென்வெஸ் பார்க்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்