tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

கிரிக்கெட் விளையாட்டில் வானில் பறக்கும் பந்தினை கேட்ச் செய்வது தான் கடினம் என்று  எண்ணினா லும், ஸ்லிப்  ஆகும் பந்தினை கேட்ச் செய்வது தான் மிகவும் கடினமானது. ஏனென்றால் இந்த  கை பந்துகள் பேட்ஸ்மேன்களிடம் 180கிமீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் பின்னோக்கி எகிறும் என்பதால் கைகளில் அதிகம் தழும்பை உருவாக்கும். அதனால் இந்த வகை பந்துகளை கேட்ச் செய்வது மிகவும் கடினம் ஆகும். 

;