tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா - 2019 இன்றைய ஆட்டம்

   ஆஸ்திரேலியா - இலங்கை

                     வெற்றி     60%          -  40% வாய்ப்பு 

இடம் : ஓவல் (லண்டன்) 
நேரம் : பிற்பகல் 3 மணி 

 

தென் ஆப்பிரிக்கா  - ஆப்கானிஸ்தான் 

                                வெற்றி      70%      -   30%  வாய்ப்பு

இடம் : கார்டிப் (வேல்ஸ்) 
நேரம் : மாலை 6 மணி

மழை எட்டி பார்க்குமா?

இலங்கை - ஆஸ்திரேலியா மோதும் லண்டன் மைதானத்தில் மழை வாய்ப்பு குறைவு.  ஆனால் தென் ஆப்பிரிக்கா  - ஆப்கானிஸ்தான் மோதும் கார்டிப் மைதானத்தில் நடைபெறும்  ஆட்டத்தைக் காண மழை ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

 

 

 

 

;