பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டியை சரியாக மதிப்பிடுவது, தந்திரமாகச் செயல்படுவது போன்ற அணுகுமுறையில் தோனியைப் போன்று வேறு எவரும் செயல்பட முடியாது. விராட் கோலியாலும் முடியாது. கோலிக்கு எதாவது ஆலோசனை தேவைப்பட்டால் அவர் தோனியிடம் மட்டுமே கேட்க முடியும். தோனி என்ற ஒருவர் இந்திய அணியில் இடம் பெறாவிட்டால் கோலிக்கு ஆலோசனை வழங்க எவரும் இல்லை.
தோனியின் இளம்வயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி அளித்த பேட்டியிலிருந்து...