tamilnadu

img

ஜூனியர் ஆசிய உலக கோப்பை கிரிக்கெட்-இந்திய அணி வெற்றி

ஜூனியர் ஆசிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஜூனியர் ஆசிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 106 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 101 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.இந்திய ஜூனியர் அணி ஐந்து ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் தட்டி சென்றது.

;