பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ், ஆர்எல்எஸ், அவாமி மோர்ச்சா ஆகியவை உள்ளன. இந்நிலையில், சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்.எல்) ஆகிய இடதுசாரிக் கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் தேஜஸ்வி ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.