கிரிக்கெட் உலகமே அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வரும் ஞாயிறன்று மான்செஸ்டரில் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடுமா? இல்லை மழை விளையாடுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.