இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கும் வந்து மூன்று அதற்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி, வரும் நவம்பர் 3-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகிப் அல்ஹசன் (கேப் டன்), தமிம் இக்பால், லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார், முகமத் நமீம், முஷ்பிகுர் ரகீம், மெஹ்முதுல்லா, அலிப் ஹூசைன், மொசாடக் ஹசன், அமிதுல் இஸ்லாம், அராபத் சன்னி, முகமத் செய்புதீன், அல்அமீன் ஹன், முஸடாபிஜூர் ரகுமான், ஷமில் இஸ்லாம் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.