tamilnadu

img

தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாவட்ட துணைத் தலைவர் என்.காசிநாதன், நிர்வாகிகள் பழனியப்பன், காசி, காத்தவராயன், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்