tamilnadu

img

திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான ஏ.வி.ஸ்டாலின்மணி, சாவித்திரி இல்லத் திருமணவிழா மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தலைமையிலும், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலையிலும் தியாகதுரு கத்தில் புதன்கிழமையன்று (பிப்ரவரி 12) காலை நடைபெற்றது. மணமக்கள் எஸ்.எம்.அசோக்ராஜ், த.பார்கவி ஆகி யோரை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, சட்டமன்ற உறுப்பி னர்கள் வசந்தம் கார்த்திகேயன், அ.பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள்  டி.ஏழுமலை, என்.சுப்பிரமணியன், எம்.சிவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஜி.ஆனந்தன், சிபிஐ  மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன்,மதிமுக மாவட்டச் செயலாளர் க.ஜெயசங்கர்,  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.