tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தர்ணா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட அரசு தலைமை மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தர்ணா நடைபெற்றது.