tamilnadu

img

சந்தா சேர்ப்பு இயக்கம்

தரங்கம்பாடி, மே 11-இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் இளைஞர் முழக்கம் இதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம், நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் சனியன்று நடைபெற்றது. வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ், வட்டத் தலைவர் சரவணன், மயிலாடுதுறை வட்ட செயலாளர் அறிவழகன், மாவட்டத் துணைத்தலைவர் குணசுந்தரி, முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பவுல் சத்யராஜ், ஐயப்பன், ரஷ்யா கலந்து கொண்டனர்.