tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்  

நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் 21 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டையம்பாளையம், புதுஉச்சிமேடு, குரால் உள்ளிட்ட 16 மையங்களில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.