tamilnadu

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரூர் புன்னம்சத்திரத்தில் உள்ள சேரன் பள்ளியில் பரிமாணம் குறித்த மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில துணை தலைவர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாஷா வரவேற்றார். சேரன் பள்ளி குழும தாளாளர் கே.பாண்டியன் முகாமை துவக்கி வைத்தார். அறிவியல் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் பி.ராஜமாணிக்கம், இளம் விஞ்ஞானி சிம்ராஅக்மல், துளிர் இதழ்களில் தொடர்ந்து புவி வெப்பம் அடைவதை விளக்கி கட்டுரைகள் எழுதியதை பாராட்டி புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார்.

;