tamilnadu

img

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் கரூர் மாவட்டச் செயலாளர் ஜெயவீரன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் நவம்பர் 3-ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 40 வது ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு வாலிபர் சங்க குளித்தலை ஒன்றிய குழு சார்பில் குளித்தலை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிபிஐஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜூ அன்னகாமாட்சி மாவட்டக் குழு உறுப்பினர் முத்துச்செல்வன், ஒன்றிய செயலாளர் பிரபாகர், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சிவா உள்ளிட்டோர் ரத்த தானம் வழங்கினர்.