districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், செயலாளர் சே.அறிவழகன், கண்டாச்சிபுரம் ஒன்றியத் தலைவர் தீர்த்தமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.