அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மீது கன்னியாகுமரி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூர், கிள்ளனூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், தலைவர் பி.சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாகிகள் கொளஞ்சி தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.