இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சந்திப்பில் வாலிபர் சங்க வட்டார செயலாளர் ஐய்யப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.