கடலூர் கேஎன்சி மகளிர் கல்லூரியில் ”தொழில்நுட்பம் மகளிருக்கு சாதனையா வேதனையா” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முல்லை தலைமை தாங்கினார். இதில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் ஏகாதேசி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கவிஞர் பால்கி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.