tamilnadu

img

மறைந்த வட்டாட்சியர் கவியரசுக்கு அலுவலக ஊழியர்கள் அஞ்சலி

கொரானா தொற்றுக்கு பலியான விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.