tamilnadu

img

ஹிந்தி தேர்வுகள்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் தட்சின பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவால் பிராத்மிக், ராஷ்டரபாஷா, மத்தியமா உள்ளிட்ட ஹிந்தி தேர்வுகள் நடைபெற்றது. இதில் 1,034 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுகான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார், முதல்வர் ரூபியாள்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.