tamilnadu

img

பாராட்டு விழா

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிஐடியு நிர்வாகி ஆர்.முத்துசாமிக்கு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், பி.ஜான்சிராணி, செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, நெய்வேலி சங்க  பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன். முன்னாள் தலைவர் வி.முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.