tamilnadu

img

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் குடியரசுத் தலைவருக்கு இ-மெயில் அனுப்பும் இயக்கம்

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டும், விவசாயி களின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் குடியரசுத் தலைவருக்கு இ-மெயில் அனுப்பும் இயக்கம் நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். (செய்தி - 4)

;