மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும், அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.