வேலூர்,ஜூலை 30- வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடை பெறுகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணி ப்பு முடிவுகளை வெளியிட அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊட கங்களுக்கு தடை விதித்திருப்ப தாக தலைமை தேர்தல் ஆணை யர் சத்யபிரத சாகு தெரி வித்துள்ளார்.