tamilnadu

img

ஜி.கே.வாசன் தாயார் மறைவு கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோயிலில் ஜிகே.வாசன் தாயார் கஸ்தூரி அம்மாளின் மறைவைஒட்டி  அவரது உருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தி ஜிகே.வாசனுக்கு ஆறுதல் கூறினார். தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சாமி நடராஜன்,பாபநாசம் ஒன்றிய செயலாளர் காதர் உசேன், குடந்தை ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் ஆகியோர் உடன்இருந்தனர்.