tamilnadu

img

மாதத்தின் முதல் தேதி அன்று ஓய்வூதியம்

மாதத்தின் முதல் தேதி அன்று ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று பல்லவன் இல்லம் முன்பு எம்.நீலமேகம் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோர்.

;