tamilnadu

img

தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மரியாதை

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராதா, அ.ரமேஷ்,  ஜா.நரசிம்மன், ஆர்.சசிகலா, இரா.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கோபிநாத், கே.அலவுதீன், பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;