தமிழ்நாட்டில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதிக்கும் பரிசோதனை இன்று துவங்கியுள்ளது. இதன் முடிவுகள் முழுமையாகத் தெரியவர ஆறு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ,மக்களும் தடுப்பூசி எப்போது தயாராகும் என்ற எதிர்ப் பார்ப்பும் அதிகமாகிறது என்பது நிதர்சனமான உண்மை.இந்நிலையில் அதிமுக அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழாமல் இல்லை.