tamilnadu

img

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் 12-வதுசீசன் இங்கிலாந்து நாட்டில் வரும் 30-ஆம்தேதி தொடங்குகிறது.இந்த தொடரில் பங்கேற்க பெரும் பாலான அணிகள் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில்,போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி ரெட்ரோ வகை ஜேர்சியில் களமிறங்குகிறது.இந்த வகை ஜெர்ஸியை இங்கிலாந்து அணி1992-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அணிந்து அந்ததொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.அதனை நினைவுபடுத்தும் விதமாக நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் ரெட்ரோ வகை ஜேர்சியில் களமிறங்குகிறது.

இந்திய ரசிகர்கள் கண்டனம்  
இங்கிலாந்து அணி ரெட்ரோ வகைஜேர்சி இந்திய கிரிக்கெட் அணியின் ‘மென் இன் ப்ளூ’ வகையின் போன்று இருப்பதால் விளையாடுவதில் வீரர் களுக்கு இடையே சிக்கல் ஏற்படும் எனரசிகர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.