tamilnadu

img

இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீதான 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து வலியுறுத்தக்கோரி மனு அளித்தனர்

இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீதான 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தக்கோரி இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர்.