tamilnadu

சிறுமிகளின் ஆபாச வீடியோ- இளைஞர் கைது

ஈரோடு, மார்ச் 4- ஈரோடு மாவட்டம், பாப் பாத்திகாடு பகுதியைச்  சேர்ந்தவர் யோகேஷ்வ ரன்(35) . இவர் கடந்தாண்டு தனது முகநூல் பக்கத்தில் சிறுமிகளின் ஆபாச வீடி யோக்களையும், புகைப்ப டங்களையும் பதிவிட்டுள் ளார். இதுகுறித்து காவல்  துறையினர் சம்மந்தப் பட்ட முகநூல் கணக்கை  சோதனை செய்த போது, அதில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண் யோகேஷ் வரனுடையது என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முகநூல் பக் கத்தை பாலியல் நோக்கத்து டன் தவறான முறையில்  பயன்படுத்தியதும், குழந் தைகளை இழிவுபடுத்தி யதற்கும் வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் யோகேஷ்வரன் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரி விகளின் கீழ் வழக்கு பதிவு  செய்து சிறையில் அடைத்த னர்.